சொல் பொருள்
தவிடு
சொல் பொருள் விளக்கம்
தவிடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bran
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெல்மா வல்சி தீற்றி பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 343,344 நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும் குழியிலே நிறுத்திப் பாதுகாத்த குறிய காலையுடைய ஆண்பன்றியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்