சொல் பொருள்
விலையாகத் தருதல்
சொல் பொருள் விளக்கம்
விலையாகத் தருதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
paying towards the cost
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/9-11 பகை மன்னர் ஏறிவரும் யானையைக் கொன்று அதன் வெண்மையான கொம்பினைத் தோண்டியெடுத்து, கள்ளுக்கடையின் கொடி அசைந்தாடும் கடைத்தெருவில் நுழைந்து உடனே அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து கள்ளைப் பெற்று, பின் அதனைக் குடித்து மகிழ்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்