சொல் பொருள்
நொந்துகொள்வார்
சொல் பொருள் விளக்கம்
நொந்துகொள்வார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a person to be blamed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/6,7 மனம் புண்படச் செய்பவன் என்று உன்னை நொந்துகொள்வார் இல்லாதபோது “நான் தீது இல்லாதவன்” என்று தெளிவிப்பதற்கு வருவாய் –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்