Skip to content

சொல் பொருள்

பொறுத்துக்கொள், தவம்செய்

சொல் பொருள் விளக்கம்

பொறுத்துக்கொள், தவம்செய்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

endure, practise austerities

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/14,15

ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பெரிய பறவையாகிய மகன்றிலைப் போல
ஒருவர் நெஞ்சிலே ஒருவர் பொருந்தி
காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினாலே

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59

இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *