சொல் பொருள்
வருந்தவேண்டாம், வருந்துகிறேன்
சொல் பொருள் விளக்கம்
மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மர மல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
don’t be sad, I am grieved
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாராமையின் புலந்த நெஞ்சமொடு நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/15,16 (தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன் வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என நீர் இல் நீள் இடை மடத்தகை மெலிய சாஅய் நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/16-18 நீர் இல்லாத நீண்ட நெறியில் தனது மடப்பத்தையுடைய அழகு கெட மெலிந்து நடப்பாளோ என்று நான் வருந்துகின்றேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்