சொல் பொருள்
(பெ) வைக்கோல்போர்
சொல் பொருள் விளக்கம்
வைக்கோல்போர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hayrick
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன் தலை சிறார் மன்றத்து ஆர்ப்பின் படப்பு ஒடுங்கும்மே – புறம் 334/3,4 புல்லிய தலையையுடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் விளையாடுவோர் செய்யும் ஆரவாரத்துக்கு அஞ்சி வைக்கோல்போருக்குள் பதுங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்