சொல் பொருள்
(பெ) கணுக்கால்
சொல் பொருள் விளக்கம்
கணுக்கால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ankle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும் – அகம் 389/6,7 பெரிய தோளில் தொய்யில் எழுதியும், சிறிய கணுக்காலையுடைய அழகிய சிவந்த சிறிய அடியில் செம்பஞ்சிக்குழம்பினைத் தடவியும் பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/20 பல மணிகளைக் கொண்ட இரண்டு சதங்கைகளும் தன் சிறிய கணுக்காலை வருத்த,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்