சொல் பொருள்
(பெ) பல் விழுந்து முளைத்தல்,
சொல் பொருள் விளக்கம்
பல் விழுந்து முளைத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cutting of second teeth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின – குறு 337/3 செறிவாக அமைந்த வெள்ளைப் பற்களும் விழுந்தெழுந்து நிற்கின்றன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்