சொல் பொருள்
(பெ) தமிழரின் தொல்குடியினருள் ஒருவன்
சொல் பொருள் விளக்கம்
தமிழரின் தொல்குடியினருள் ஒருவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of four ancient tribes in tamilnadu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8 துடியன் குடி, பாணன் குடி, பறையன் குடி, கடம்பன்குடி என்று சொல்லப்பட்ட இந்நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்