Skip to content

சொல் பொருள்

நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும்

சொல் பொருள் விளக்கம்

நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும். பாலமேட்டுப் பகுதியில் வயற்காடு என்பது பற்றுக்காடு என வழங்கப்படுகிறது. பற்றுக்கு வரும் மடை பற்றுவாய் மடை என்பது அறியத்தக்கது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *