Skip to content

சொல் பொருள்

(பெ) கிடுகு, நீண்ட கேடயம்

சொல் பொருள் விளக்கம்

கிடுகு, நீண்ட கேடயம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

long shield, buckler

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி – புறம் 15/12,13

விளங்கிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க கேடகத்துடனே
ஒளி உண்டாகும் நெடிய வேலை எடுத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *