சொல் பொருள்
(பெ) ஒரு முற்காலப் பாண்டிய மன்னன்
சொல் பொருள் விளக்கம்
ஒரு முற்காலப் பாண்டிய மன்னன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an ancient Pandiya king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்சாலைமுதுகுடுமியின் நல் வேள்வி துறைபோகிய – மது 759,760 (பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று, நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்