1. சொல் பொருள்
(பெ) ஒரு மலையின் பெயர்
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு மலையின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
the name of a hill
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/4,5 பல்லான்குன்று என்னும் மலையில் பொருந்தும் நிழலின்கண் சேர்ந்த நல்ல ஆன் நிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்