Skip to content

சொல் பொருள்

(வி) அழிந்துபோ, கெட்டுப்போ

சொல் பொருள் விளக்கம்

அழிந்துபோ, கெட்டுப்போ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 be destroyed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1

முற்றவும் தேய்ந்து அழிந்த பலமுட்கள் கிடக்கின்ற பக்கத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *