சொல் பொருள்
(பெ) வெள்ளை நிறத்த பலராமன்
சொல் பொருள் விளக்கம்
வெள்ளை நிறத்த பலராமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Balaraman who is white in colour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – கலி 104/8 பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்