சொல் பொருள்
(பெ) பின்னல்
சொல் பொருள் விளக்கம்
பின்னல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
braid, plait
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191 பெண்யானையின் தும்பிக்கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்