Skip to content

சொல் பொருள்

(பெ) ஆற்றுமுகம், காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார்,

சொல் பொருள் விளக்கம்

ஆற்றுமுகம், காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Mouth of a river,

The town of Kaviri-poom-pattinam, as situated at the mouth of the river Kaveri;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தீம் புகார் திரை முன்துறை – பட் 173

(கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *