சொல் பொருள்
(பெ) புதிது,
சொல் பொருள் விளக்கம்
புதிது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anything that is new
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் இயன்ற அணியன் – அகம் 66/7-9 வரிசையாலாய மாலையைத் தரித்த மார்பனாகிய நம் தலைவன், நேற்று ஒருத்தியை மணம்செய்துகொள்ள விரும்பி, புதிதாக இயன்ற ஒப்பனையுடையனாகி ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/1,2 ஒருவனையொருவன் கொல்லுதலும் ஒருவற்கொருவன் தோற்றலும் புதிது அன்று, இந்த உலகத்தின்கண் இயல்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்