Skip to content

சொல் பொருள்

ஒன்றை மூடுதல் – குறிப்பாக மண்போட்டு மூடுதல், புதையல், போர்வை

சொல் பொருள் விளக்கம்

ஒன்றை மூடுதல் – குறிப்பாக மண்போட்டு மூடுதல் – புதைப்பு எனப்படும். “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து” என்பதே பின்னே புதையல் ஆயது. புதைப்பு என்பது மூடும் போர்வையைக் குறிப்பதாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *