Skip to content

சொல் பொருள்

(பெ) தக்காரும் மிக்காரும்

சொல் பொருள் விளக்கம்

தக்காரும் மிக்காரும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

those who are equal or greater

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் என – புறம் 343/11,12

நலம் சான்ற உயர்ந்த பொருள்களைக்கொண்டுவந்து உவகையுடன் கொடுத்தாலும்
ஒப்போரும் உயர்ந்தோரும் அல்லாதாரை மணந்துகொள்ளாளிவண் என்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *