சொல் பொருள்
(பெ) பார்க்க : புறநிலை, குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : புறநிலை, குறை இரந்து நிற்கும் நிலை, உதவி வேண்டிப் பிறர் புறங்கடையில் நிற்றல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Standing in the back-yard of one’s house, seeking one’s favour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் குறை புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/20,21 என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும் (என்)கண் முன்னே வந்து நிற்பவனை நகையாடுவோம் யாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்