சொல் பொருள்
(வி) பார்க்க : புறம்மாறு
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : புறம்மாறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்று புறமாறி அகறல் யாழ நின் குன்று கெழு நாடற்கு என்னெனப்படுமோ – அகம் 398/9,10 அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் உன்னுடைய குன்று பொருந்திய நாட்டினையுடைய தலைவன்க்கு யாதெனப்படுமோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்