சொல் பொருள்
(பெ) நிகழ்ச்சி,
சொல் பொருள் விளக்கம்
நிகழ்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
event, occurrence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் அலமரல் அசை வளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28 தலையைப் பிடித்து முட்டுவேனோ! கையால் தாக்குவேனோ! என்ன செய்வதென்று அறியேன்! நானும் ஏதாவது சாக்குவைத்து ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ! சுழன்று வீசும் வாடைக்காற்று உடலை வருத்த என்னை வருத்தும் காமநோயை அறியாது இனிதாக உறங்கும் இந்த ஊரை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்