சொல் பொருள்
(பெ) பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர்,
சொல் பொருள் விளக்கம்
பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
third gender person with female characteristics
Hermaphrodite with female characteristics predominating
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் மகிழ் பேடி பெண் கொண்டு ஆடு கை கடுப்ப நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/1-3 நல்ல களிப்புடன் பேடியாகிய பெண்ணின் உருவம் பூண்டு ஆடும்போது பின்னே சென்று மேல் வளைந்த கைகளை ஒப்ப விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்