Skip to content

சொல் பொருள்

(பெ) துன்பம், வருத்தம்,

சொல் பொருள் விளக்கம்

துன்பம், வருத்தம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

distress, suffering

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10

பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,

தீந்தொடை
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/11,12

இனிய நரம்புத்தொடையினையுடைய
நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப்பண் தோன்ற

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *