சொல் பொருள்
(பெ) உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
சொல் பொருள் விளக்கம்
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Word implying common possession, as of the world;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/2,3 நுகரும் இன்பத்தை விரும்பி, பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் வார்த்தைக்குப் பொறாஅது தன் நாடு இடம் சிறிது என்னும் மேற்கோள் செலுத்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்