சொல் பொருள்
(பெ) போரிடுதல்
சொல் பொருள் விளக்கம்
போரிடுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fighting, battling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம – புறம் 80/6 போரிடுதலுக்கு அரிய தித்தன் காண்பானாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்