சொல் பொருள்
(ஏ.வி.மு) போதருக என்பதன் விகாரம், சென்று இருப்பாய்
சொல் பொருள் விளக்கம்
போதருக என்பதன் விகாரம், சென்று இருப்பாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go and be there
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/40,41 ஒளிகுன்றாத பொன்தகட்டு உருவினனே! அரண்மனைக்கு வெளியே சோலையின் நுழைவிடத்துக்குப் போயிருப்பாய்! நெஞ்சாரக் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொள்வோம்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்