சொல் பொருள்
(பெ) பார்க்க : போர்பு
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : போர்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20 கயல்மீன்களை நிறைய உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும் மட நடை நாரை உளர ஒழிந்த தூவி குலவு மணல் போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை – ஐங் 153/2-4 இளமையான நடையைக் கொண்ட நாரை தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் திரண்டுயர்ந்த மணல் குவியலில் எடுத்துக்கொள்ளப்படும் துறையைச் சேர்ந்தவனின் உறவினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்