சொல் பொருள்
(வி.மு) போல் இல்லாதிருக்கிறாள்
சொல் பொருள் விளக்கம்
போல் இல்லாதிருக்கிறாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
she is not like that
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் அளியும் அன்பும் சாயலும் இயல்பும் முன்_நாள் போலாள் – அகம் 49/1-3 கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது) அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில் முன்பு போல் இல்லாதிருக்கிறாள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்