Skip to content
மணிச்சிகை

1. சொல் பொருள்

(பெ) குன்றிமணி, அதன் செடி, பூ, பார்க்க குன்றி

2. சொல் பொருள் விளக்கம்

குன்றிமணி, அதன் செடி, பூ,

மணிச்சிகை
மணிச்சிகை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Crab’s eye, Abrus precatorius

மணிச்சிகை
மணிச்சிகை

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செங்கொடுவேரி தேமா மணிச்சிகை – குறி 64

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *