சொல் பொருள்
(பெ) புறாவகை
சொல் பொருள் விளக்கம்
புறாவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ring-dove, turtle-dove, spotted dove;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14 மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்