சொல் பொருள்
(பெ) மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல்,
சொல் பொருள் விளக்கம்
மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bluntness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/11-13 காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்