சொல் பொருள்
(பெ) 1. மருவியோர் – தன்னைச் சேர்ந்தவர், 2. மருவியோர் – தன்னைத் தழுவியவர், 3. மருவியோர் – பொருந்தியோர், 4. மருவியோர் – வழக்கமாகக் கொண்டவர், மேற்கொள்பவர்,
சொல் பொருள் விளக்கம்
மருவியோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people who belong to one, one who embraced, one who had a close contact with, one who is accustomed to
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறே, —————————– ————————– ——– மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8 யானை ———————– ——————– ——————– பாகனின் கட்டுக்கு அடங்காமல் அது வெறி கொண்டு உள்ளது. சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4 சான்றோர் அல்லர் நான் தழுவியவர் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15 பூவிதழ் பொருந்திய கூந்தற்கண்ணே பொருந்தித் துயின்றோராய அவர் பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6 பலரோடுங்கூடி உண்டலை மேற்கொண்டோன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்