சொல் பொருள்
(பெ) இரண்டாம் முறை சாகுபடி,
சொல் பொருள் விளக்கம்
இரண்டாம் முறை சாகுபடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
second crop
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் கொழும் கொடி அவரை பூக்கும் – குறு 82/4,5 பெரும் தினைப்புனத்தையுடைய குறவனின் சிறுதினையை அறுத்த மறுகாலில் கொழுத்த கொடியுள்ள அவரை பூத்து நிற்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்