சொல் பொருள்
(பெ) 1. மனிதர், 2. சிறுவர், குழந்தைகள்,
சொல் பொருள் விளக்கம்
1. மனிதர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
men, people, human beings, children
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் – குறு 207/3,4 தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி அவ்வழியில் செல்லும் மக்களுக்கு வழித்துணையாகும் குற குறு மாக்கள் தாளம் கொட்டும் – நற் 95/6 குறவர்களின் இளஞ்சிறுவர்கள் தாளம் கொட்டும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்