Skip to content

சொல் பொருள்

(பெ) மேலுலகத்தார், தேவர்கள்,

சொல் பொருள் விளக்கம்

மேலுலகத்தார், தேவர்கள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

celestials

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24

தேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை

மாடு – பொன். அந்தப் பொன்னுலகினையுடைய தேவரை ‘மாடோர்’ என்றார் – ஔவை.சு.துரை. உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *