Skip to content

சொல் பொருள்

(வி.எ) மிகுதியாக்கிக்கொள்ள, 

சொல் பொருள் விளக்கம்

மிகுதியாக்கிக்கொள்ள, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

to augment

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏத்துகம் பலவே – புறம் 161/30-32

நினது தாள் நிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தைப் பெருக்கிக்கொள்ள
வாளால் செய்யும்போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும்
நினது சீர்மிகு செல்வத்தையும் பலபடப் புகழ்வேம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *