Skip to content

சொல் பொருள்

(வி) அதிகப்படு,

சொல் பொருள் விளக்கம்

அதிகப்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

increase, be excessive

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/9

பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *