சொல் பொருள்
(வி) மென்மையாகப்பேசு, இனிமையான குரலில் பேசு,
சொல் பொருள் விளக்கம்
மென்மையாகப்பேசு, இனிமையான குரலில் பேசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
speak softly and gently, speak with a sweet voice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16 புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர் நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்