சொல் பொருள்
(வி) மிகு, அதிகமாகு,
சொல் பொருள் விளக்கம்
மிகு, அதிகமாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள் – அகம் 305/3,4 மேகம் மழையைச் சொரிந்தமையால் குளிர்ந்து வருதலையுடைய வாடைக்காற்றால் நடுக்கம் மிகும் வருத்தத்தையுடைய பாதியிரவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்