சொல் பொருள்
மேகம்
சொல் பொருள் விளக்கம்
மேகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை முற்றுபுமுற்றுபு பெய்து சூல் முதிர் முகில் – பரி 20/1-3 கடல் குறைவுபடும்படியாக முகந்துகொண்ட நீரை, பாறைகள் பிளக்க வேகமாக வீசி, கோபங்கொண்டதைப் போல் இடியேற்றுக்கூட்டம் ஆரவாரிக்க, அடுத்தடுத்து இருக்கும் மலைகளை நன்றாக வளைத்துக்கொண்டு மழையைப் பொழிந்தன நன்றாய்க் கருக்கொண்ட மேகங்கள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்