Skip to content

சொல் பொருள்

வளைந்தது,

சொல் பொருள் விளக்கம்

வளைந்தது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

anything bent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/3

வளைந்து கிடக்கும்வரகினது பருத்த குருத்தினைத் தின்று

முடந்தை நெல்லின் கழை அமல் கழனி – பதி 32/13

வளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *