சொல் பொருள்
மோழை – கொம்பு இல்லாதது
காளை – கொம்பு உடையது.
சொல் பொருள் விளக்கம்
‘மோழையும் காளையும் கடாக்களே.’ இருப்பினும் மோழைக்குக் கொம்பு இல்லை. காளைக்குத் கொம்பு உண்டு. “ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்” என்பதொரு பழமொழி. கொம்பு இல்லாததும் குத்த வருமாம்; ஏழையைப் பார்த்து அவ்வளவு எளிமைப்பட்ட செயலாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்