சொல் பொருள்
(பெ) வறளுக்கு, வறள் – வறட்சி, காய்ந்துபோதல்,
சொல் பொருள் விளக்கம்
வறளுக்கு, வறள் – வறட்சி, காய்ந்துபோதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
for drought
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி – புறம் 384/17-19 எம்மை ஆதரிப்பவன் எம் தலைவன்; நாங்கள் ஏன் வருந்தவேண்டும்? அப்படிப்பட்டவனைத் தலைவனாகக் கொண்டிருக்கிறோம், இப்பொழுது வறட்சிக்கு எங்குவேண்டுமானாலும் நின்றுகொள்ளட்டும் அந்த வெள்ளி மீன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்