Skip to content

சொல் பொருள்

(பெ) வறளுக்கு, வறள் – வறட்சி, காய்ந்துபோதல்,

சொல் பொருள் விளக்கம்

வறளுக்கு, வறள் – வறட்சி, காய்ந்துபோதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

for drought

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
யாண்டு நிற்க வெள்ளி – புறம் 384/17-19

எம்மை ஆதரிப்பவன் எம் தலைவன்; நாங்கள் ஏன் வருந்தவேண்டும்?
அப்படிப்பட்டவனைத் தலைவனாகக் கொண்டிருக்கிறோம், இப்பொழுது வறட்சிக்கு
எங்குவேண்டுமானாலும் நின்றுகொள்ளட்டும் அந்த வெள்ளி மீன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *