சொல் பொருள்
(பெ) தடை, இடையூறு, இடையீடு,
சொல் பொருள் விளக்கம்
தடை, இடையூறு, இடையீடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
obstacle, hindrance, impediment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினனே காமம் கழி கண்ணோட்டம் அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/1-4 கோபம், காமம், மிகுந்த உவகை, அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல், தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில் அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்