சொல் பொருள்
(பெ) உணவு,
சொல் பொருள் விளக்கம்
உணவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
food
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர மூவா மரபும் ஓவா நோன்மையும் சாவா மரபின் அமரர்க்கா சென்ற – பரி 2/69-71 தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே, மூப்படையாத முறைமையும், ஒழியாத ஆற்றலும், இறவாத மரபையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்