Skip to content

சொல் பொருள்

(வி) வாயைத்திற,

சொல் பொருள் விளக்கம்

வாயைத்திற,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

open mouth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2

– எப்போதாவது சிறிது பேசுவன் என்பாள் ‘அரிது வாய்விட்டு’ என்றாள்.

வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15

வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்திறந்து கூறுகிறான் அவன் என்றால்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *