சொல் பொருள்
(வி) வாயைத்திற,
சொல் பொருள் விளக்கம்
வாயைத்திற,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
open mouth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2 – எப்போதாவது சிறிது பேசுவன் என்பாள் ‘அரிது வாய்விட்டு’ என்றாள். வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15 வருத்தமுற்றதாகப் பலமுறை வாய்திறந்து கூறுகிறான் அவன் என்றால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்